70,000,000+
Players
Verify with OTP
OTP sent to 797192276
Change
Incorrect OTP
Get OTP on call
Resend OTP in 00.49
Resend OTP
Verify
Are you an existing user? Click here
Change Number
Current number 9987654321
Enter a valid Mobile Number
Save & Get OTP
Cancel
Not authorized
User not allowed to login from this network. For further information, please contact info@epiczonegamingtech.com
OK

இந்தியாவின் மிகப் பெரிய ஆன்லைன் ரம்மி தளம்

  • விருப்பமான ரம்மி கேம்களை விளையாடுவீர்

    • பாயிண்ட்ஸ், பூல் & டீல்ஸ் வகைகள்
    • 24x7 ரம்மி விளையாடுவீர்
    • நாக்அவுட் இந்திய டோர்னெமெண்டுகள்
  • உலக தர பாதுகாப்பு

    • SSL பாதுகாப்பு
    • RNG சான்றிதழ் பெற்ற கேம்ஸ் - iTech Labs
    • 100% பாதுகாப்பான பேமெண்ட் வழிகள்
  • சிறந்த ரம்மி அனுபவம்

    • 70+ மில்லியன் பிளேயர்கள் (ஜீரோ காத்திருப்பு நேரம்)
    • அதி-வேக ரம்மி கேம் டேபிள்கள்
    • மல்டி-டேபிள் கேம்ஸ் விளையாடுவீர்
  • பொறுப்பான கேமிங்

    • கண்டிப்புமிக்க நியாயமான விளையாட்டு கொள்கை
    • உயர்-தர மோசடி-எதிர்ப்பு கண்டறிதல்
    • தினசரி டெபாசிட் லிமிட்
  • சிறந்த வெகுமதிகள் & ஆஃபர்கள்

    • பரிசுகளில் தினசரி அசல் பணம்
    • ரூ. 2000* போனஸ் பெறுக
    • பணப் பரிசுகளுடன் இலவச டோர்னமெண்டுகள்
  • "அதிவேக" வித்டிராயல்கள்

    • உடனடி பேமெண்டுகள்
    • 24x7x365 பேஅவுட்கள் செய்யப்படுகின்றன
    • அனைத்து பெரிய கிரெடிட்/டெபிட்
      கார்டுகளும் ஒப்புக்கொள்ளப்படும்

Rummy Epiczone இல் ஆன்லைன் ரம்மி ஆடுவீர்

இந்தியாவில் மிக பிரபலமான கேம்களில் ரம்மியும் ஒன்றாகும். இது எளிதாவனது, களிப்பு மிகுந்தது மற்றும் உங்களை மீண்டும் விளையாட வைக்கும் அளவுக்கு சவால் நிறைந்தது. பரபரப்பான இந்த விளையாட்டை உங்களுக்கு விருப்பமான கருவியில் விளையாட உதவும் ஆன்லைன் ரம்மி தளம் Rummy Epiczone ஆகும். முன்பு ஒரு சிறிய நண்பர் மற்றும் உறவினர் கூட்டத்தில் விளையாடப்பட்ட இந்த கேம் தான் இப்போது டிஜிட்டல் வடிவம் எடுத்துள்ளது. வேகமான கேம்பிளே, பாதுகாப்பான தளம் மற்றும் நம்பகமான பரிவர்தனைகள் ஆகியவற்றுடன் உலகத் தரம் வாய்ந்த கேம்பிளேவையும் கொண்டுள்ளதால் நாங்கள் இந்தியாவின் மிக பிரபலமான கேமிங் வெப்சைட்டுகளில் ஒன்றாக திகழந்து வருகிறோம்.

ஒவ்வொரு பிளேயரும் ரம்மியை நீங்கள் ஆஃப்லைனில் விளையாடி மகிழ்ந்ததை போலவே அனுபவிக்கிறார். அதிகளவு டேட்டா அளவீட்டை சிறந்த தொழிநுட்பத்துடன் வழங்கி ஒவ்வொரு பிளேயருக்கும் தனித்துவமான கேம்பிளே அனுபவத்தை வழங்கி வருகிறோம். ஒவ்வொரு முறை நீங்கள் ஆன்லைன் வரும்போதும், உங்களது டேஷ்போர்டில் உங்களுக்கு விருப்பமான 13 கார்ட் கேமை பெறுவீர்கள்.

30 மில்லியன் பிளேயர்கள், நாள் முழுவதும் விளையாடக் கூடிய கேம்ஸ், நீங்கள் எந்த நேரத்திலும் மிகச் சிறந்த பிளேயர்களுடன் ஆன்லைன் ரம்மி விளையாடலாம். மல்டிபிளேயர் கேம் சூழலை நாங்கள் வழங்குகிறோம். அதில் மிகச் சிறந்த டோர்னமெண்டுகளை தேர்ந்தெடுத்து விளையாடுவதுடன் உங்களுக்கு விருப்பமான கேமையும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான கேம்பிளேயுடன் நீங்கள் விளையாடலாம்.

நாள் முழுவதுக்குமான கேமிங் சூழலில் உள்ள இன்பில்ட் அம்சங்கள் ஒரே நேரத்தில் பல கேம்சை ஆயிரக்கணக்கான பிளேயர்கள் விளையாட அனுமதிக்கிறது. பிளேயர்கள் மல்டி டேபிள் கேம்களை வேகமான கேம்பிளே சூழலில் விளையாடி மகிழலாம். அதே நேரத்தில் பல கேஷ் கேம்ஸ் மற்றும் டோர்னமெண்டுகளும் உள்ளன. அதிலும் ஆயிரக்கணக்கான பிளேயர்கள் பங்கெடுத்துக் கொள்வார்கள். விளையாட பதிவு செய்யும் வழிகளை நிறைவு செய்து ரம்மி கேம் டவுன்லோட் செய்து தொடங்கவும்.

ஏதேனும் சிக்கலா? எங்களது கஸ்டமர் சப்போர்ட் டீம் நாள் முழுவதும் உங்களுக்கு உதவ காத்திருக்கின்றது. ஒரு மெயில் அனுப்பினால் நாங்கள் உங்களை 3 மணி நேரங்களுக்குள் தொடர்பு கொள்வோம். எங்களது டெக் நிபுணர்கள் சிக்கலுக்கான காரணத்தை கண்டறிந்து படிப்படியான வழிமுறைகளில் உங்களுக்கு உதவி சிக்கலை தீர்ப்பார்கள்.

சிங்கிள் ஸ்வாப் மற்றும் எளிதாக கார்டுகளை அடுக்கும் முறையினால் இந்தியன் ரம்மியை வேகமான மற்றும் எளிதில் நிர்வகிக்கக்கூடிய தளத்தில் விளையாடுவீர். எங்களது ஆன்லைன் ரம்மி தளத்தில், பதிவு செய்த பிளேயர்களுக்காக தனித்துவமான ஆஃபர்களும் போனஸ்களும் உள்ளன.

ஆர்வத்தை தூண்டும் ஒன்றாக எங்களை ஆக்குவது எது என நீங்கள் சிந்திக்கிறீர்கள் என்றால், இந்தியா முழுவதும் உள்ள சிறந்த பிளேயர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் வருடாந்தர ஆன்லைன் ரம்மி கேம்களையும் ஆஃப்லைன் நிகழ்வுகளையும் பாருங்கள். தங்களுக்கு விருப்பமான ஆனலைன் கேமை விளையாடி மிகப் பெரிய பண வெகுமதிகளை வென்று களிப்பும் திரில்லும் நிரம்பிய ஆன்லைன் ரம்மி உலகில், இந்தியாவின் டாப் ஆஃப்லைன் ரம்மி டோர்னமெண்டுகள் மூலம் பங்கெடுக்க செய்கிறோம்.

Read More

Online Rummy is Legal
ஆன்லைன் ரம்மியின் புகழ் வரும் தோறும் அதிகரித்தபடி உள்ளது. இதற்கான மிகப் பெரிய காரணங்களுள் ஒன்று அது திறன் சார்ந்த கேம் என்பதாகும். ரம்மி போன்ற திறன்-அடிப்படையிலான கேம்களை விளையாடுவது 100% சட்டப்பூர்வமானது என மரியாதைக்குரிய உச்ச நீதி மன்றம் அறிவித்துள்ளது. இந்திய ரம்மி இல் ஒரு கையை வெல்ல திறனும் திட்டமிடுதலும் அவசியம். இதில் வாய்ப்பு அல்லது அதிர்ஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை. திறன் அடிப்படையிலான கேம்கள், பொழுபோக்கு அல்லது பணம் இதில் எந்த காரணத்துக்காக விளையாடப்பட்டாலும் அது சூதாட்டத்தின் கீழ் வருவதில்லை என்பதை நாம் புரிந்து கொள்வது அவசியம்.

முழுமையான திட்டமிடல்

விதிகளுக்கு உட்பட்டு தான் ஒவ்வொரு கார்ட் கேமும் நகரும். செட்கள் மற்றும் சீக்வென்ஸ்களை சேர்த்து தான் செல்லுபடியாகும் ஒரு கையை உருவாக்க முடியும். இந்த கேமில் சான்ஸ் என்ற வார்த்தைக்கு இடமில்லை. எதிராளியின் கார்டுகளை சரியாக மதிப்பீடு செய்து நீங்கள் இந்த கேமை வெல்ல முடியும். இதில் மிகவும் ஆர்வத்தை கூட்டும் விஷயம் என்னவென்றால் ஒரு சிங்கிள் மூவ் கேமின் போக்கை மாற்றக்கூடியது. சரியான ஷஃபில் மூலம் நீங்கள் ஒரு கேமை வெல்லவோ தோற்கவோ முடியும். எனவே அதிகமாக விளையாடினால் உங்களது திட்டமிடும் திறனும் மேம்படும்.

பணத்துக்காக விளையாடுவது சட்டப்பூர்வமானது

பணத்துக்காக நீங்கள் ரம்மி ஆட முடியும். அது இந்தியாவில் சட்டப்பூர்வமானது. திறன் அடிப்படையிலான விளையாட்டு என்பதால், இது சூதாட்டத்தின் கீழ் வருவதில்லை மற்றும் இதில் ‘அதிர்ஷ்டம்’ பங்குவகிப்பதில்லை. அசல் பணம் வெல்ல ஆன்லைன் ரம்மி கேம் ஆடுவது இந்தியாவில் 100% சட்டப்பூர்வமானது.

தனித்துவமான ஆஃபர்கள் மற்றும் வெகுமதிகள்

13 கார்ட் கேம் களிப்பு மற்றும் சவால் நிறைந்தது மட்டுமல்லாமல், சிறப்பு டீல்கள், ஆஃபர்கள் மற்றும் வெகுமதிகளையும் பதிவு செய்த பிளேயர்களுக்கு வழங்குகிறது. Rummy Epiczone இல் பதிவு செய்த பிறகு, நீங்கள் தனித்துவமான வெல்கம் போனஸ் தொகை மற்றும் நீங்கள் விளையாடும் ஒவ்வொரு ரம்மி கேமுக்கும் ஏராளமான ஆஃபர்களை பெறுவீர்கள். நாள் முழுக்க ஏராளமான டோர்னமெண்டுகள் உள்ளன. பிளேயர்கள் தங்களது சீட்டை பதிவு செய்து விளையாடத் தொடங்கலாம். பரபரப்பான ஆன்லைன் ரம்மி உலகில் அடியெடுத்து வைத்து வெகுமதிகள் மற்றும் சிறப்பு பரிசுகளையும் மீண்டும் மீண்டும் வென்று மகிழுங்கள்.

பலவித ஆப்ஷன் கொண்ட ஒரு தளம்

ஆன்லைன் ரம்மி தளம் என்பது விளையாட வசதியாக இருப்பது மட்டுமல்லாமல் அவரவர் விருப்பம் போல பல வகை ரம்மி கேம்களை விளையாடும் வகையிலும் இருக்க வேண்டும். எங்களுடன், நீங்கள் எந்த ரம்மி வகையையும் விளையாடுவதுடன் ஆன்லைன் ரம்மி ஆடி அசல் பணம் வெல்லவும் முடியும். அனைத்து வகை கார்ட் கேம்களையும் ஒவ்வொரு பிளேயரும் 24x7 விளையாடலாம். நீங்கள் கேஷ் கேம்கள் மற்றும் டோர்னமெண்டுகளில் இருந்து தேர்ந்தெடுத்து விளையாடலாம். பாயிண்ட்ஸ், பூல் மற்றும் டீல்ஸ் ரம்மி கேம்களில் இருந்து விளையாடி பணம் பரிசுகளை வெல்லலாம்.

நம்பகமான பரிவர்தனைகள் மற்றும் வேகமான கேம்கள்

கேஷ் கேம்கள் விளையாடுவது குறித்து ஒவ்வொரு பிளேயரும் கவலைப்படும் விஷயம் நம்பகமான பரிவர்த்தனைகளை பற்றி ஆகும். Rummy Epiczone இல், ஒவ்வொரு பரிவர்த்தனையும் 100% நம்பகமானது மற்றும் பாதுகாப்பானது. கேஷ் கேம்களில் பங்கு பெறும் முன் ஒவ்வொரு பிளேயரும் KYC சரிபார்த்தலை நிறைவு செய்ய வேண்டும் வெல்லும் தொகை அனைத்தும் நேரடியாக வங்கிக் கணக்குக்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்படுகிறது. பிளேயரின் தரப்பிலிருந்து செய்யப்படும் அனைத்து பரிவர்தனைகளும் ஒரு பாதுகாப்பான பிளேயர் கேட்வே மூலம் பல வகை பேமெண்ட் வழிகள் மூலம் செய்யப்படுகிறது.
Rummy Games Variation
நீங்கள் ஆன்லைன் ரம்மி ஆடும்போது கண்டிப்பாக அதன் பல்வேறு வகைகளையும் விளையாடிப் பார்க்க ஆசைப்படுவீர்கள். பூல், டீல்ஸ் மற்றும் பாயிண்ட்ஸ் ரம்மி வகைகள் உங்களது ஆர்வத்தை அதிகரித்து ஒரு ரம்மி கேமில் இருந்து மற்றொன்றை முயன்று பார்க்க வைக்கும். பல வகையான இந்த ரம்மி கேம்களை விளையாடி வெகுமதிகளை வெல்லுங்கள். யூசர் போர்டில் இந்த ரம்மி வகைகள் உள்ளன. பதிவு செய்து ஒவ்வொரு ரம்மி வகையிலும் கேஷ் அல்லது பயிற்சி கேம்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

பாயிண்ட்ஸ் ரம்மி:

பாயிண்டுகளை கணக்கு செய்து ஒரு கையை விளையாடி பணம் வெல்லுங்கள். உங்களது கேமிங் திறனை பட்டை தீட்டி செல்லுமிடம் எங்கும் வேகமான கேம்களை விளையாடுங்கள்.

டீல்ஸ் ரம்மி:

இதில் முன்பே முடிவு செய்யப்பட்ட டீல்களில் பிளேயர்கள் சிப்ஸ்களுக்காக விளையாடுவர். வின்னர் டீலின் முடிவில் அனைத்து சிப்ஸ்களையும் வெல்வார். நீங்கள் 2, 3, 4 ஏன் 6 டீல்களையும் விளையாடலாம். இந்த வகையை விளையாட தொடங்கும் போது அவசரப்படக்கூடாது.

பூல் ரம்மி:

உங்களால் ஆன்லைன் ரம்மி ஆட முடியும் என நினைக்கிறீர்களா? 101 அல்லது 201 பூல் ரம்மி வகையில் இருந்து தேர்ந்தெடுத்து சவாலான ரம்மி கேம்களில் பங்குபெறுங்கள்.

ரெய்ஸ் ரம்மி:

ரெகுலர் இடைவெளியில் பாயிண்ட் மதிப்பினை அதிகரித்து சாதாரண பாயிண்ட்ஸ் வகைக்கு ஒரு புது ட்விஸ்ட் சேருங்கள். மிக பிரபலமான இந்த ரம்மி கேம்கள் சவாலான முறையில் கேமை விளையாடி மகிழ செய்கிறது.

டோர்னமெண்டுகள்:

இவை களிப்பான, பரபரப்பு நிறைந்த மற்றும் ஆர்வத்தை கூட்டக் கூடியவை. பயிற்சி அல்லது கேஷ் டோர்னெமெண்டுகளில் இருந்து தேர்ந்தெடுத்து நீங்கள் விரும்பும் போது விளையாடலாம். மிக பெரிய பரிசு தொகை கொண்ட ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கேம்களை நாங்கள் வழங்குகிறோம். உடனே விளையாடத் தொடங்கி பணம் வெல்லுங்கள்.

இலவச டூட்டோரியல்ஸ்

அடிப்படை விஷயங்களை தெரிந்து கொண்ட பின்னர் இங்கு வேகமாக சிறிது ரிஃப்ரெஷ் செய்து கொள்வோமா? உங்களுக்காக இதனை மிக எளிமையாக்கி உள்ளோம்! எங்களது சிறிய மற்றும் சுலபமாக விளங்கக்கூடிய இலவச டூட்டோரியல்களையும் எங்களது தளம் எப்படி செயல்படுகிறது என்பதையும் பாருங்கள். பின்னர் ரம்மி விளையாடுவது எப்படி என பயிற்சி செய்யுங்கள்.

24x7 கேம்பிளே:

நாள் முழுவதும் உள்ள ஃப்ரீ அல்லது கேஷ் கேம்களை விளையாடுங்கள். பயிற்சி கேம்களுக்கு, உங்களது டாஷ்போர்டில் இருந்து எந்த வகையையும் தேர்ந்தெடுத்து விளையாடுங்கள். டோர்னெமெண்ட்களுக்கு, நீங்கள் உங்கள் சீட்டை பதிவு செய்து கேமில் பங்கு பெறலாம். எங்களது தளத்தில் நாள் முழுக்க கேஷ் கேம்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும். அதில் நீங்கள் உடனடியாக இணையலாம். லாக் இன் செய்து உடனே தொடங்குங்கள். நீங்கள் எந்த நேரத்தில் விளையாட நினைத்தாலும், உங்களுடன் இணைந்து விளையாட ஆயிரக்கணக்கான பிளேயர்கள் இருப்பார்கள்.
Rummy Online is Safe
பாதுகாப்பு எங்களை பொருத்த வரையில் முக்கியமானது. ஆன்லைன் ரம்மி கேம்களில் உங்களுக்கு உயர்ந்த அளவு பாதுகாப்பினை வழங்க நாங்கள் முனைப்புடன் உள்ளோம். நியாயமான பிளே என்பது கார்ட் கேம்களில் மிக முக்கியமானது. Rummy Epiczone இல் iTech Labs இன் சான்றிதழ் பெற்ற ரேண்டம் நம்பர் ஜெனரேட்டர் (RNG) உள்ளதால் அது ஆட்டோமேட்டிக்காக கார்டுகள் ஷஃபில் செய்யப்படுவதை உறுதி செய்கிறது. அத்துடன் எங்களிடம் ஃபேர் பிளே பாலிசி, ஆன்டி-ஃப்ராடு மற்றும் மோதலை கண்டறியும் கருவிகள் உள்ளதால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் கேம் எந்த வித சமரசத்துக்கும் உட்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது.

RNG சான்றிதழ்:

ரேண்டம் நம்பர் ஜெனரேட்டர், ரேண்டம் நம்பர்களை உருவாக்க பெருமளவு அங்கீகாரம் பெற்ற அல்காரித்தம் ஐ பயன்படுத்துகிறது மற்றும் அது iTech Labs இன் சான்றிதழ பெற்றதாகும்.

ஃபேர் பிளே கொள்கை:

ஆன்லைன் ரம்மி கேமில் ஒரே னேரத்தில் பல்லாயிரக்கணக்கான பிளேயர்கள் விளையாடுகின்றனர். எந்த வித ஏமாற்று வேலை மற்றும் மோதல் நடக்காமல் இருக்கவும் எல்லா பிளேயர்களும் கேமை நியாயமான முறையில் வெல்லவும் எங்களிடம் ஃபேர் பிளே கொள்கை.

பொறுப்பான பிளே:

அனைத்து பிளேயர்களும் பொறுப்பான முறையில் விளையாட Rummy Epiczone ஊக்குவிக்கிறது. பிளேயர்கள் தங்களது மாதாந்தர பிளேயிங் லிமிட்டை நிர்ணயிக்கும் மற்றும் அதனை எந்த நேரத்திலும் மாற்றும் சுதந்திரத்தை கொண்டுள்ளனர். மேலும் பிளேயர்கள் தங்களது கேம்பிளே பட்ஜெட், ஆன்லைன் ரம்மி ஆட அவர்கள் செலவிட்ட நேரம் ஆகியவற்றை பார்வையிடலாம். மேலும் அவர்கள் தற்காலிகமாக தங்களது அக்கவுண்டை நிறுத்தியும் வைக்கலாம்.

கேம் ப்ரூடென்ஸ்:

அத்துடன் கேம் ப்ரூடென்ஸ் தனித்துவமான, ரகசியமான மற்றும் இலவச சைக்காலஜி கவுன்சிலிங்கை பிளேயர்களின் பொறுப்பான பழக்கங்களை தங்களது வாழ்க்கை முறையில் கடைபிடிக்க வழங்குகிறது.

24x7 உதவி:

எங்களது டெக் நிபுணர்கள் உங்களுக்கு உதவிட நாள் முழுவதும் காத்திருக்கின்றனர். பிளேயர்கள் info@epiczonegamingtech.com க்கு மெயில் அனுப்பி மூன்று மணி நேரங்களில் அதற்கான பதிலை எங்களிடம் இருந்து பெறலாம். கிளப் பிளேயர்களுக்கு நேரடி போன் சப்போர்ட்டையும் நாங்கள் வழங்குகிறோம்.

பாதுகாப்பான பேமெண்ட் கேட்வேக்கள்:

பலவித கேமிங் ஆப்ஷன்களான கிரெடிட் கார்ட்ஸ், டெபிட் கார்ட்ஸ், ஈவாலெட்ஸ் மற்றும் நெட்பேங்கிங் ஆகியவற்றை நாங்கள் வழங்குகிறோம். உடனடி பேமெண்ட் ஆப்ஷன்ஸ் மூலம் பிளேயர்கள் தங்களது பேங்க் அக்கவுண்டில் பெற்றி பெற்ற தொகையை காண முடியும்.

பன்மடங்கு ஒழுங்குமுறைகள்:

பதிவு செய்யும் அனைத்து யூசர்களின் KYC சரி பார்க்கப்படுகிறது. பிளேயர்களின் வயதை நாங்கள் லிமிட் செய்கிறோம் மற்றும் 18 வயதுக்கு குறைவான யாரும் எங்களிடம் பதிவு செய்ய முடியாது. அனைத்து கருத்து பரிமாற்றங்களும் பதிவு செய்யப்பட்ட இமெயில் மற்றும் போன் நம்பரில் மட்டுமே, முழுமையான ஃப்ராட் கன்ட்ரோல் உடன் செய்யப்படும்.

ஈ-கேமிங் கூட்டமைப்பு (EGF) உறுப்பினர்:

Play Games 24x7 இன் Rummy Epiczone, E-கேமிங் ஃபெடரேஷனின் (EGF) பிளாட்டினம் உறுப்பினர், இது ரம்மி உட்பட ஆன்லைன் கேம்களை வழங்கும் பிளாட்ஃபார்ம் ஆபரேட்டர்கள் மற்றும் விளையாடும் பிளேயர்கள் மத்தியில் பொறுப்பான நடைமுறைகளை ஊக்குவிக்க தீவிரமாகச் செயல்படும் ஒரு சுயாதீனமான, இலாப நோக்கற்ற நிறுவனமாகும். இந்தியாவில் ஆன்லைன் கேமிங் துறையில் விளையாடுபவர்களின் ஆர்வத்தைப் பாதுகாக்க EGF மேம்பட்ட தன்னார்வ ஒழுங்குமுறை தரநிலைகளை அமைக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள பிளேயர்களுக்கு நிலையான மற்றும் பொறுப்பான பொழுதுபோக்கை வழங்கும் ஆன்லைன் கேமிங் ஆபரேட்டர்களுக்கு இது வழிகாட்டுகிறது.

இப்போ, நீங்கள் முழு மன நிம்மதி மற்றும் நம்பிக்கையுடன் Rummy Epiczoneல் ரம்மி விளையாடலாம்.

இந்த வீடியோவில், எவ்வாறு ரம்மி விளையாடுவது என்று காட்டுவோம். பேக்கில் உள்ள ஒவ்வொரு அட்டையின் மதிப்பெண் மதிப்புகளுடன் முதலில் தொடங்குவோம்.

ஏஸ், கிங், குயின் மற்றும் ஜாக் ஆகியவை முக அட்டைகள் என அழைக்கப்படுகின்றன, அவை ஒவ்வொன்றும் 10 புள்ளிகள் மதிப்புடையவை, மேலும் எண் மதிப்பிடப்பட்ட அட்டைகள் அவற்றின் முக மதிப்பின்படி மதிப்பெண் பெறுகின்றன.

ஒவ்வொரு வீரருக்கும் பதிமூன்று அட்டைகள் வழங்கப்படும், ஒருவர் ஒரே சூட்டில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட தொடர்ச்சியான அட்டை செட் அல்லது வரிசைகளை உருவாக்க வேண்டும்.

ஒரு தூய வரிசை ஒரே சூட்டின் தொடர்ச்சியான அட்டைகளால் ஆனது.

ஒரு தூய்மையற்ற வரிசையானது, அந்த வரிசையில் இல்லாத அட்டையைக் குறிக்க ஜோக்கர் அல்லது வைல்ட் கார்டைக் கொண்டிருக்கலாம். ஒரே மதிப்புள்ள மூன்று அட்டைகளைக் கொண்ட ஒரு குழுவாக இருந்து வெவ்வேறு சூட்களாக இருந்தால், அது ஒரு செட் என அழைக்கப்படுகிறது, இது தூய்மையற்ற வரிசையாகக் கணக்கிடப்படும்.

வீரர்களுக்கு தலா 13 அட்டைகள் கொடுக்கப்பட்டவுடன், மீதமுள்ள அட்டைகள் குவிக்கப்படுகின்றன, மேலும் பைலிலிருந்து ஒரு அட்டை ஜோக்கராக மாற்றப்படும்.

விளையாட்டின் போது, ​​ஒருவர் ஒரு அட்டையை நிராகரித்துவிட்டு, பைலிலிருந்து மற்றொன்றை எடுக்க வேண்டும், கையை 13 இல் வைத்து, ஒருவர் நிராகரித்த பைலிலிருந்தும் எடுக்கலாம்.

கார்டுகளை அவற்றின் சூட்களுக்கு ஏற்ப வரிசைப்படுத்துவதை நினைவில் கொள்ளுங்கள், ஏனெனில் இது சிறந்த விளையாட்டை உருவாக்குவதுடன் எதை வைத்திருக்க வேண்டும் அல்லது நிராகரிக்க வேண்டும் என்பதை வரிசைப்படுத்துவதை எளிதாக்குகிறது.

மேன்டெட் தூய வரிசை உட்பட முழு வரிசைகளை முதலில் உருவாக்கும் நபர், கேம் முடிந்ததாக அறிவிக்கலாம். எதிரணியின் வரிசைப்படுத்தப்படாத அட்டைகள் கோல் அடிப்பதற்காக எண்ணப்படுகின்றன.

குறிப்புகள்

  • எந்த அட்டையை வைத்திருக்க வேண்டும் அல்லது நிராகரிக்க வேண்டும் என்பதை அறிவதே விளையாட்டின் அடிப்படை உத்தியாகும்.
  • பயன்படுத்தப்படாத அதிக மதிப்புள்ள அட்டைகளை விரைவாக அப்புறப்படுத்த வேண்டும்.
  • ஒரு ஜோக்கரை வைல்ட் கார்டு ஜோக்கராக அறிவித்தால், சீக்வென்ஸையும் ஜோக்கராகப் பயன்படுத்தலாம்.
  • விளையாட்டிலிருந்து வெளியேறலாம்; நீங்கள் பலவீனமான அட்டைகளைப் பெற்றிருந்தால், நீங்கள் பல புள்ளிகளை இழக்க மாட்டீர்கள்.

ரம்மி இந்தியர்களிடையே பிரபலமான அட்டை விளையாட்டுகளுள் ஒன்று. இது அதன் ஆன்லைன் பதிப்புகளில் கிட்டத்தட்ட 30 மில்லியன் வீரர்களைக் கவர்ந்துள்ளது, இது பாரம்பரிய ஆஃப்லைன் வகையைப் போலவே பிரபலமாகிவிட்டது.

மொபைலுக்கான ரம்மி சர்க்கிள் பயன்பாட்டில் கிடைக்கும் ஆன்லைன் ரம்மி கேம்களின் புதிய அவதாரமானது தனித்துவமான கேம்ப்ளேவை வழங்குகிறது, பல்வேறு திறன்களைக் கொண்ட பல்வேறு வகையான எதிரிகளுக்கு எதிராக உங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், உங்களின் உத்தி மற்றும் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்தவும் இது வாய்ப்பளிக்கிறது. இவை அனைத்தும் இலவசம், எந்த கட்டணமோ தொகையோ இல்லாமல் கிடைக்கிறது.

வழக்கமான தினசரி வேலைகளிலிருந்து ஓய்வெடுக்கவும் மன அழுத்தத்தை குறைக்க விரும்பினால் ஆன்லைனில் ரம்மி விளையாடுவது ஒரு நல்ல வழியாகும். புதிய தொழில்நுட்பம் மற்றும் ஆதரவு ரம்மி சர்க்கிள் ஆனது பயனர் இடைமுக அனுபவத்தை சீரானதாகவும், தொந்தரவு இல்லாததாகவும் மாற்றுவதற்கான சமீபத்திய தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. உங்களின் அனைத்து கேள்விகள் மற்றும் பிரச்சனைகளை தீர்க்க 24 மணிநேர தொழில்நுட்ப ஆதரவு குழுவும் உள்ளது.

கேமானது பொழுதுபோக்கு நிறைந்தது, அத்துடன் 18 வயதிற்கும் மேற்பட்ட பார்வையாளர்களுக்கு கிடைக்கிறது. பல போட்டிகள் மற்றும் வெற்றிக்கான சலுகைகளுடன் உண்மையான பணம் மற்றும் பணப் பரிசுகளும் உள்ளன. ரம்மி சர்க்கிளை விளையாட, கூகுள் ஸ்டோரில் இருந்து இலவச ரம்மி சர்க்கிள் கேமை பதிவிறக்கி, பதிவு செய்து விளையாடத் தொடங்குங்கள்.

அல்லது

ஆண்டுராய்டுக்கான Rummy APKஐப் பதிவிறக்கவும்

  1. +91 797192276 என்ற எண்ணில் மிஸ்டு கால் செய்யவும். "பதிவிறக்க இணைப்பு" உடன் கூடிய SMS ஒன்றைப் பெறுவீர்கள். அதைத் தட்டி, அறிவுறுத்தல்களின்படி பதிவிறக்கத் தொடங்கவும்.
  2. QR குறியீட்டை ஸ்கேன் செய்யுங்கள், பின்னர் பதிவிறக்க இணைப்பு தோன்றும்

    Download Rummy APK for Android

Rummy Epiczone APK கோப்பு பதிவிறக்கப்பட்டதும், நிறுவலைத் தொடங்க கோப்பின் மீது தட்டவும். அங்கீகரிக்கப்படாத மூலங்களால் உங்கள் நிறுவல் தடைசெய்யப்பட்டதாக செய்தி வந்தால், அமைப்புகளுக்குச் சென்று "பாதுகாப்பு" என்பதைத் தேர்ந்தெடுத்து, "தெரியாத மூலங்கள்" என்னும் விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.

அதன் பிறகு, நிறுவுவதற்கு உங்கள் பதிவிறக்க கோப்புறைகளில் உள்ள Rummy Epiczone APK ஐ கிளிக் செய்யவும். epiczonegamingtech.com மற்றும் Voila என்பதன் மீது தட்டவும்; பிறகு நீங்கள் சிறந்த ரம்மி பயன்பாட்டில் விளையாட தயாராக இருப்பீர்கள்.

IOS ஆப் ஸ்டோருக்குச் சென்று, Rummy Epiczone ஐத் தேடி, ரம்மி கார்டு விளையாட்டை அனுபவித்து மகிழ, பயன்பாட்டைப் பதிவிறக்கி நிறுவவும். கேமானது பல்வேறு வகைகளைக் கொண்டுள்ளது, ஆனால் 13 அட்டை விளையாட்டு இந்தியாவில் மிகவும் பிரபலமானது. விளையாட்டின் முதன்மை நோக்கம் தூய்மையான மற்றும் தூய்மையற்ற தொடர்களை வேகமாக உருவாக்குவதே ஆகும். இந்த வரிசைகளை உருவாக்க வீரர்கள் செட்டிலிருந்து ஒரு கார்டை எடுத்து நிராகரிக்கலாம். உங்கள் செட்டை அமைப்பதற்கான சில எளிய குறிப்புகள் மற்றும் உத்திகள் இங்கே உள்ளன. ரம்மி கேமை வெல்வதற்கான சிறந்த குறிப்புகள்:
  • தூய வரிசையைப் பெறுதல்: ஒரு தூய வரிசை என்பது ஒரே சூட்டின் தொடர்ச்சியான அட்டைகள் தொகுப்பாகும், மேலும் இது ஒரு விளையாட்டுக்கு மிகவும் முக்கியமானது. எனவே, அதை விரைவாகப் பெறுவது அவசியம். ஒரு வரிசையை உருவாக்க தேவையானதை விட நீண்ட நேரம் கார்டுகளை வைத்திருக்க வேண்டாம். உங்களிடம் 3H, 5H மற்றும் 6H மற்றும் 7H கிடைத்தால், 3ஐ நிராகரிக்கவும்.
  • உங்கள் எதிரியை அறிந்து கொள்ளுங்கள்: உங்கள் எதிரி எந்த அட்டைகளை நிராகரிக்கிறார் மற்றும் தேர்ந்தெடுக்கிறார் என்பதைக் கண்காணிக்கவும். அவர்கள் வைத்திருக்கும் அட்டைகள் மற்றும் அவர்களின் விளையாட்டு முறை பற்றிய நுண்ணறிவை இது உங்களுக்கு வழங்குகிறது.
  • அதிக மதிப்புள்ள கார்டுகளை நிராகரிக்கவும்: சிலர் அதிக மதிப்புள்ள அட்டைகளை வைத்திருப்பார்கள், பின்னர் அவற்றை ஒரே வரிசையில் பயன்படுத்தலாம் என்று நினைப்பார்கள், ஆனால் உங்கள் எதிரி அறிவிக்கும் பட்சத்தில் அவர்கள் உங்கள் மதிப்பெண்ணையும் சேர்த்து பெறலாம், எனவே இது ஒரு தவறான நடவடிக்கையாகும்.
  • வரிசைப்படுத்துதல் விருப்பம்: உங்கள் கார்டுகளை மிகவும் திறம்பட அமைப்பதற்கான விருப்பத்தைப் பயன்படுத்தவும். நீங்கள் அதை சூட்களின் படி செய்யலாம். குழப்பத்தைத் தவிர்க்க, வெவ்வேறு வண்ணங்களுடன் மாற்றியமைக்கலாம்.
  • ஒரே மாதிரியான இரண்டு கார்டுகளைப் பிடித்து உங்கள் எதிரியை குழப்பமடைய செய்யலாம், ஒரு வரிசை முடிந்ததும், பயன்படுத்தப்படாதவற்றை நிராகரிக்கலாம். மேலும் சிறிது திணறடித்து, எதிராளிக்குத் தேவையான கார்டை எடுத்துக் கொள்ளுங்கள்; இது உங்கள் எதிரிகளை குழப்பிவிடும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோக்கருக்கு அருகில் இருக்கும்படி கார்டுகளை டிராப் செய்யவும். காரணம், ஜோக்கரை எதிராளியை திறம்பட பயன்படுத்தவிடாமல் தடுக்கிறது. எடுத்துக்காட்டாக, ஜோக்கரின் வைரங்கள் 5 எனில், இதேபோன்ற சூட்டின் 4 ஐ நிராகரிப்பது, மற்ற வீரர் ஜோக்கரைப் பயன்படுத்துவது கடினமாக இருப்பதை உறுதிசெய்கிறது.
  • கேமிலிருந்து விலகுதல்: ஆன்லைன் ரம்மி கேமிலிருந்து விலகுவதற்கு அபராதம் விதிக்கப்படும், ஆனால் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இந்த விருப்பத்தைப் பயன்படுத்துவது சரியான முடிவாக அமையலாம். நீங்கள் பலவீனமான கார்டுகளைக் கொண்டிருக்கும்போது, ​​​​அதைக் கருத்தில் கொள்ளுங்கள் அல்லது வரிசையை உருவாக்குவது கடினமாக இருக்கும் போது, ​இடைப்பட்ட பகுதியில் விலகும் விருப்பத்தைப் பயன்படுத்தவும் (ஒரு நகர்வுக்குப் பிறகு விலகுதல்).
  • நடுத்தர அட்டைகளின் நன்மை: நடுத்தர அட்டைகள் மிகவும் பல்வேறுபட்ட மற்றும் அதிகபட்ச எண்ணிக்கையிலான சேர்க்கைகளை உருவாக்க உதவுகின்றன. உங்கள் நடுத்தர அட்டைகளை நீண்ட நேரம் வைத்திருப்பதுடன் அவற்றை அதிக அளவில் பயன்படுத்த முடியும், எனவே அவை வெற்றி பெற உதவும்
  • பயிற்சி எதையும் சாத்தியமாக்கும்: விளையாட்டைக் கற்றுக்கொள்வதற்கும் உங்கள் திறமைகளை மேம்படுத்துவதற்கும் இந்த தளம் வழங்கும் பயிற்சி விளையாட்டுகளைப் பயன்படுத்தவும். ஜோக்கர்கள் மற்றும் அவற்றை பயன்படுத்தும் முறை: வரிசை தொகுப்பை முடிக்க ஜோக்கரைப் பயன்படுத்தவும். அதிக புள்ளிகள் வரிசையை உருவாக்கும் போது ஜோக்கரைப் பயன்படுத்தவும். இயற்கையான முறையில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

உங்கள் கவனத்திற்கு: இவை நீங்கள் சிறப்பாக விளையாட உதவும் குறிப்புகள் மட்டுமே ஆனால் வெற்றிக்கான உத்தரவாதம் இல்லை.

கேள்விகள் மற்றும் பதில்கள்

ரம்மி ஆப் இந்தியாவில் சட்டப்பூர்வமானதா?

ஆம், ரம்மி ஆப்ஸ் இந்தியாவில் சட்டப்பூர்வமானது. உச்ச நீதிமன்றம் 1996 ஆம் ஆண்டு தீர்ப்பில் ரம்மி ஒரு திறமை சார்ந்த விளையாட்டு என்றும் அதை சூதாட்டமாகவோ அல்லது வாய்ப்பின் விளையாட்டாகவோ எண்ண முடியாது என்று அறிவித்தது.

ரம்மி போன்ற திறமை சார்ந்த விளையாட்டை விளையாடுவது வணிகச் செயலாகக் கருதப்படுகிறது, மேலும் பணத்துடன் விளையாடுவதும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 19(1)(G) பிரிவின் கீழ் பாதுகாக்கப்படுகிறது.


பணத்தைப் பயன்படுத்தாமல் ரம்மி கேம் விளையாடலாமா? 

ஆம், நீங்கள் ரம்மி விளையாட்டை முற்றிலும் இலவசமாக விளையாடலாம். நீங்கள் Rummy Epiczone இணையதளம் அல்லது ஆப்ஸில் பதிவுசெய்து பயிற்சிக்கான கேம்களை அணுகலாம். அல்லது விரும்பினால், நீங்கள் இலவசமாக போட்டியிடக்கூடிய போட்டிகளும் உள்ளன. மேலும் விவரங்களுக்கு, எங்கள் விளம்பரங்கள் பக்கத்திற்குச் செல்லலாம்.


ரம்மி கேம்களை விளையாட Rummy Epiczone பயன்பாட்டை நான் எங்கே பதிவிறக்கலாம்?

ஆன்லைனில் இலவச ரம்மி விளையாடுவதற்கு Rummy Epiczone பயன்பாட்டை எளிதாக அணுகலாம். நீங்கள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரிலிருந்து பயன்பாட்டைப் பதிவிறக்கலாம். ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் சாதனங்களில் விளையாட Rummy apk கோப்பையும் பதிவிறக்கலாம். எங்கள் QR குறியீட்டை ஸ்கேன் செய்வது போன்ற வேறு சில விருப்பங்களும் உள்ளன, இது உங்களை பதிவிறக்க இணைப்புக்கு அழைத்துச் செல்லும். இவை தவிர்த்து, நீங்கள் +91 797192276 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கலாம். பிறகு "பதிவிறக்க இணைப்பு" உடன் கூடிய SMS ஒன்றைப் பெறுவீர்கள். அதைத் தட்டி அறிவுறுத்தல்களின்படி பதிவிறக்கத் தொடங்கவும்.


ரம்மி பிளேயர்கள் விரும்பும் Rummy Epiczone

  • Sushil Pingle

    நான் ரம்மிசர்க்கிளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரம்மி ஆடி வருகிறேன் அது எனக்கு பிடித்தமானது! சமீபத்தில் நான் ஃபாஸ்ட்லேன் ஃப்ரைடே டோர்னமெண்ட்டில் இரண்டு முறைகள் பங்கெடுத்து முதலிடம் வென்றேன். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது மேலும் நன்றியோடு இருக்கிறேன்- வென்ற தொகை எனது ஏராளமான பிரச்சனைகளை தீர்க்க உதவியது. அந்த செயலி எளிதானது விளையாட்டை எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது! ரம்மிசர்க்கிள் டீமுக்கு நன்றி வெற்றி பெற்றதற்கு என்னை அழைத்து வாழ்த்தியதற்கு. மீண்டும் ஒருமுறை நன்றி!

    சுசில் பிங்ளே, லாத்தூர், மகாராஷ்டிரா முதல் பரிசு வென்றவர் (3.8 லட்சங்கள்) ஃபாஸ்ட்லேன் ஃப்ரைடே
  • Thanigaivelan K

    நான் லட்சக்கணக்கில் நான்கு முறைக்கும் அதிகமாக Rummy Epiczone இல் வென்று இருக்கிறேன். இங்கு வெல்வதற்கு அதிக ஞாபக சக்தி, பொறுமை, அமைதியான மனம் மற்றும் நல்ல மன ஒருமுனைப்படுத்துதல் தேவை. நான் டோர்னமென்ட்களில் முதல் பரிசு வெல்லும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. உண்மையான ஆட்டக்காரர்களுக்கு இதுபோன்ற ஒரு நியாயமான போட்டித் தளத்தை அமைத்துக் கொடுத்ததற்கு நன்றி. Rummy Epiczone இல் ரம்மி ஆடுவது எனக்கு என் வாழ்கையில் பொறுமை, மற்றும் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் விஷயங்களை கையாளும் தகுதி போன்ற அதிக குணங்களை கற்றுக்கொடுத்து இருக்கிறது. வாழ்க்கை நமக்கு ஏராளமான வாய்ப்புகளை அள்ளி வீசுகிறது, நாம் எடுத்துக் கொள்ளவோ அல்லது விட்டுவிடவோ, ரம்மி ஆட்டம் போல, நாம்தான் கற்றுக்கொள்ள வேண்டும் எப்போது ஆடவேண்டும் எப்போது கீழே போடவேண்டும் என்று. நான் மேற்கண்ட வரியை எனது வாழ்கையில் கற்றுக்கொண்டேன்,.

    தணிகைவேலன். கே., சென்னை, தமிழ்நாடு மொத்தம் வென்ற தொகை (47.2 ஆயிரம்)) ரம்மி மான்சூன் மேனியாவில்
  • Dinesh Kumar

    RSP சன்டே ஃபினாலே டோர்னெமெண்டின் முதல் வின்னராக 35 லட்சம் வென்றதை என்னால் நம்பவே முடியவில்லை. என் வாழ்வில் இது மிக இனிமையான தருணம். கேமிங் அனுபவம் மிகவும் அருமையாக உள்ளது. என்றும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இதனை ஆக்கிய Rummy Epiczoneக்கு நன்றிகள் பல.

    தினேஷ் குமார், ஃபைசாபாத், உத்திரப்ப்பிரதேசம் 1வது பரிசு வின்னர் (35 லட்சம்) RSP சன்டே ஃபினாலே
  • Samir Parmar

    மைல்ஸ்டோன் மன்டே டோர்னமெண்டில் முதல் பரிசாக ரூ. 12,000 வென்றதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நான் Rummy Epiczoneலில் கடந்த 5 வருடங்களாக பல வகையான ரம்மி ஆடி நிறைய டோர்னமெண்டுகளை வென்றுள்ளேன். ஆனால், நான் ரூ. 25,000 த்துக்கு மேல் முழுமையாக இதுவரை வென்றதில்லை. ஆனால் இம்முறை நான் ரூ. 25,000 த்துக்கு மேல் வென்றுள்ளேன். மிக்க நன்றி.

    சமீர் பர்மார், காந்தி நகர், குஜராத் 1வது பரிசு வின்னர் (1.2 லட்சம்) மைல்ஸ்டோன் மன்டே
  • Sivaprakasam T

    சென்ற வாரம் நான் ஃபாஸ்ட் லேன் ஃப்ரைடேவில் வெற்றி பெற்றேன். Rummy Epiczone குடும்பத்தில் ஒரு பகுதியாக இடம் பெறுவதில் எனக்கு அளவில்லா மகிழ்ச்சி. நான் இந்த தளத்தில் கடந்த 8 வருடங்களாக விளையாடி வருகிறேன். பணம் வென்றதில் மிக்க மகிழ்ச்சி.

    சிவப்பிரகாசம் டி, பெங்களூரு, கர்நாடகா 3வது பரிசு வின்னர் (1.2 லட்சம்) ஃபாஸ்ட் லேன் ஃப்ரைடே
  • Narayanan Kutty

    நான் தினமும் Rummy Epiczoneலில் விளையாடுகிறேன். இதுவரையில் நான் ரூ. 600000, ரூ. 350000, ரூ. 300000 மேலும் பல பரிசுகளையும் வென்றுள்ளேன். இங்கு விளையாடுவதில் மிகவும் மகிழ்ச்சியடைவதுடன் இந்த தளத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடுவதை நான் பாதுகாப்பாகவும் உணர்கிறேன். Rummy Epiczone நான் மிகவும் நேசிக்கும் ஒரு தளமாகும். நன்றி.

    நாராயணன் குட்டி, பெங்களூரு, கர்நாடகா 1வது பரிசு வின்னர் (3 லட்சம்) டர்போ டியூஸ்டே
  • Anant Mayekar

    கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் Rummy Epiczoneலில் பதிவு செய்த ஆட்டக்காரராக இருக்கிறேன். தொடர்ச்சியாக Rummy Epiczoneலில் உள்ள பூல் ரம்மி, பாயிண்ட் ரம்மி, ரைஸ் ரம்மி, மற்றும் டீல்ஸ் ரம்மி போன்ற அனைத்து வித ரம்மி ஆட்டங்களையும் ஆடியிருக்கிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், நான் இந்தத் தளத்தில் ரம்மி டோர்னமெண்டுகளை ஆட ஆரம்பித்தேன். இதை நான் உங்களோடு பகிர்வதற்கு காரணம் எனக்கு ஒரு ஆட்டக்காரர் என்ற முறையில் ஒரு அற்புதமான அனுபவம் இங்கு கிடைத்தது. இது அருமையான வாடிக்கையாளர் சேவை டீமை கொண்டு நாள் முழுவதும் உதவி செய்யும் நம்பகமான தளம் ஆகும். இன்று, நான் மிட்-டே ப்ளாக்பஸ்டர் போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசுத் தொகையான ரூ. 1 லட்சம் வென்றேன். அதை வென்றதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. மேலும் எனது பிரச்சனைகளை தீர்க்க எப்போதும் உதவி வழங்கும் Rummy Epiczone சப்போர்ட் டீமுக்கு நன்றி. பொழுதுபோக்கு மற்றும் நிஜ பரிசுகளை வெல்வதற்கு இது ஒரு சிறந்த தளமாகும். மீண்டும் ஒருமுறை நன்றி.

    ஆனத் மையேக்கர், மும்பை, மகாராஷ்டிரா முதல்பரிசு வென்றவர் (1 லட்சம்) மிட் டே பிளாக்பஸ்டர் ஃபினாலே
  • Sushilkumar Mangule

    இன்று நான் ஃபாஸ்ட் லேன் ஃப்ரைடே டோர்னமெண்டில் கலந்து கொண்டேன். அதில் சிறப்பாக விளையாடி, ரூ. 6 லட்சம் வென்றேன். Rummy Epiczone க்கு நன்றி. ரம்மி விளையாட எனக்கு மிகப் பிடிக்கும். மேலும் அதற்கு இது மிக சரியான இடமாகும். டோர்னமெண்டுகள் அருமையாகவும் விறுவிறுப்பாகவும் உள்ளன.

    சுசீல்குமார் மங்குலே, லட்டூர், மகாரஷ்டிரம் 1வது பரிசு வின்னர் (6 லட்சம்) ஃபாஸ்ட் லேன் ஃப்ரைடே
  • Vijayakumar P

    DRT 2019 டோர்னமெண்டில் வெற்றி பெற்றதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி. நான் கடந்த 8 வருடங்களாக Rummy Epiczone யூசராக இருக்கிறேன். முன்பு சில டோர்னமெண்ட்களில் வென்றும் உள்ளேன். பெரிய பரிசுத் தொகை என்னை விளையாட்டை தொடர ஊக்கப்படுத்தியது. முதல் பரிசு வென்ற அந்த தருணம் எனது வாழ்வையே மாற்றிய தருணமாகும்! நான் பல தளங்களில் ரம்மி ஆடி இருக்கிறேன். ஆனால், Rummy Epiczone தான் எல்லாவற்றிலும் விட சிறந்தது. கேம் விண்டோவின் தோற்றம் முதல் டோர்னமென்டின் வடிவம் மற்றும் பரிசுத் தொகை வரை அனைத்திலும் சிறந்தது. இறுதியாக, டயமண்ட், பிளாட்டினம் & பிளாட்டினம் எலைட் கிளப்களுக்கு வித்டிராயல்கள் அருமை. வெற்றி பெற்ற தொகை உங்களது அக்கவுண்டில் நொடிகளில் கிரெடிட் ஆகிவிடும்.

    விஜயகுமார் பி, கோயம்புத்தூர், தமிழ் நாடு 1வது பரிசு வின்னர் (1 கோடி) தீபாவளி ரம்மி டோர்னமெண்டில் (DRT 2019)
  • Vinayaga Moorthy

    நான் ஒரு தனியார் நிறுவனத்தில் தர மேலாளராக பணியாற்றி வருகிறேன். எனது வார இறுதியை நான் Rummy Epiczone உடன் கழிப்பேன் மற்றும் சாட்டர்டே ஷோடவுன் ஐ நான் எப்போதும் தவற விடமாட்டேன். சன்டே டோர்னமெண்டை வென்றதில் மிக்க மகிழ்ச்சி. அதன் மூலம் எனது கனவுகளில் ஒன்று நிறைவேறப் போகிறது. ஆம், அந்த பரிசுத் தொகையில் நான் ஒரு கார் வாங்கப் போகிறேன்

    விநாயக மூர்த்தி, கோயம்புத்தூர், தமிழ்நாடு இரண்டாவது பரிசு வின்னர் (3.46 லட்ச ரூபாய்) சன்டே மில்லியன் டோர்னமெண்டில்
  • Sam Powar

    😍நான் விளையாடி வெற்றி பெற்ற கேமுக்கு நன்றி Rummy Epiczone 😊. இது போன்ற அற்புதமான கேம்களை உருவாக்கியதற்கு மிக்க நன்றி ❤. .. சில நேரங்களில் நான் வெற்றி பெற்றாலும் தோலியடைந்தாலும் அவை எல்லாமே கேமின் ஒரு பகுதி தான். இன்று நான் வெற்றி பெற்றதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி..😊

    சாம் போவார், ராஜ்கர்ஹ், மகாராஷ்டிரா 1வது பரிசு வின்னர் (3.7 லட்ச ரூபாய்) இன்னிங்க்ஸ் டு வின்னிங்ஸ் ஃபினாலேயில்
  • Satish Kumar Guttula

    இதை வென்றதும் நான் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். ஆன்லைன் ரம்மி விளையாட அற்புதமான தளத்தை அமைத்துக் கொடுத்த Rummy Epiczone க்கு நன்றி.

    சதீஷ் குமார் கட்டூலா, கர்னூல், ஆந்திரப் பிரதேசம் 3வது பரிசு வின்னர் (1.1 லட்ச ரூபாய்) இன்னிங்க்ஸ் டு வின்னிங்ஸ் ஃபினாலேயில்
  • Jitendra Chavan

    கிராண்ட் ஹயாத் இல் அருமையான ஏற்பாடுகளை செய்த Rummy Epiczone டீமுக்கு மிக்க நன்றி. அது மிகவும் சிறப்பாக இருந்தது. லைவ் ரம்மி ஆடும் அனுபவம் மிகவும் த்ரில்லிங்காக இருந்தது. பிக் 20 டோர்னமெண்ட் எனக்கு ஒரு மிகச் சிறந்த வரமாக அமைந்தது ஏனெனில் அதில் நான் ரூ. 7.5 லட்சம் வென்றேன்

    ஜித்தேந்திரா சவான், தானே, மஹாராஷ்டிரம் 1வது பரிசு வின்னர் (7.5 லட்ச ரூபாய்) பிக் 20 டோர்னமெண்டில் (கிராண்ட் ரம்மி சாம்பியன்ஷிப் 2019)
  • Prasanth Anbu

    ஆன்லைன் ரம்மி ஆட நம்பகமான சைட் Rummy Epiczone. நான் சமீபத்தில் SRT கிராண்ட் ஃபினாலேவில் வென்றேன். நாடு முழுவதில் இருந்தும் உள்ள திறமை வாய்ந்த ரம்மி பிளேயர்களுடன் விளையாடி இறுதியில் டோர்னெமெண்டை வென்றேன். இதில் எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. இந்த அனுபவத்தை என் வாழ்நாள் முழுக்க நான் மறக்க மாட்டேன். இந்த சங்கராந்தி பண்டிகையை என்றும் நினைவில் நிற்கும் படி செய்த Rummy Epiczone டீமுக்கு நானும் என் குடும்பத்தாரும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    பாலாஜி சிட்டியோர், சித்தூர், அந்திர பிரதேசம் 5வது வின்னர் (2.58 லட்ச ரூபாய்) சங்கராந்தி ரம்மி டோர்னமெண்டில் (SRT கிராண்ட் ஃபினாலே)
  • Ajit S H

    நான் 9 வருடங்களுக்கு முன்பு Rummy Epiczone இல் விளையாட தொடங்கினேன். தாஜ் ஹோட்டல், பெங்களூருவில் நடைபெற்ற IRC இல் ரூ. 1000000 வென்றேன். பிக் ஃபினாலேவில் வெல்வது மிக சிறந்த அனுபவம். ரம்மி மேல் தீராத நேசம் கொண்ட என்னை போன்ற சாதாரண மனிதர்கள் இங்கு எந்த தொகையையும் வெல்ல முடியும். சிறந்த ரம்மி அனுபவத்தை விளையாடி பெற இந்த தளத்தை நான் எனது நண்பர்களுக்கு பரிந்துரைப்பேன்.

    அஜீத் எஸ் எச், சிமோகா, கர்நாடகா 1வது பரிசு வின்னர் (10 லட்ச ரூபாய்) இண்டியா’ஸ் ரம்மி சாம்பியன்ஷிப்பில் (IRC)
  • Niraj Kilji

    நான் கிக் ஆஃப் ஃபினாலே, ஃபாஸ்ட் லேன் ஃப்ரைடே மற்றும் த்ரில்லிங் தர்ஸ்டே டோர்னமெண்டுகளில் ரூ. 19,59,939 வென்றுள்ளேன். இந்தியாவின் மிகச் சிறந்த ஆன்லைன் ரம்மி பிளேயர்களுக்கு எதிராக விளையாடி வென்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. Rummy Epiczone ஆப் மிக வேகமானது மற்றும் பயன்படுத்த எளிதானது. Rummy Epiczone டீமுக்கு நன்றி.

    நீரஜ் கில்ஜி, ராஜ்கோட், குஜராத் வென்ற மொத்த தொகை (19.5 லட்ச ரூபாய்) கிக் ஆஃப் ஃபினாலே, ஃபாஸ்ட் லேன் & த்ரில்லிங் தர்ஸ்டே
  • Ramesh Akurati

    இந்த வருட தீபாவளியை Rummy Epiczone மறக்க முடியாத ஒன்றாக்கி விட்டது. நான் DRT டோர்னமெண்டில் 15 லட்ச ரூபாய் வென்றேன். நான் சில வருடங்களாக பல ஆன்லைன் கேம் தளங்களில் ரம்மி ஆடி வந்தாலும் Rummy Epiczone தான் எனக்கு சிறந்த அனுபவம் மற்றும் நம்பகத்தன்மையை வழங்குகிறது. Rummy Epiczone டீமுக்கு நன்றி. ஃபேர் பிளே பாலிசி மூலம் கேம் நியாயமான முறையில் விளையாடப்படுவதை உறுதி செய்வது Rummy Epiczone இன் சிறப்பம்சம் ஆகும். இதை நீங்கள் வேறு எங்கும் காண முடியாது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

    ரமேஷ் ஆக்ருத்தி, குர்காவ், ஹரியானா 3வது பரிசு வின்னர் (15 லட்ச ரூபாய்) 10வது தீபாவளி ரம்மி டோர்னெமெண்டில் (DRT 2018)
  • Jaspal Singh

    Rummy Epiczone ஆன்லைன் ரம்மி ஆட சிறந்த தளமாகும். நான் நவம்பர் 11 அன்று DRT ஃபினாலே விளையாடி ரூ. 5 லட்சம் வென்றேன்! ஒவ்வொரு சுற்றிலும் 3 பிளேயர்கள் தகுதி பெறும் வாய்ப்பை பெற்றது இந்த டோர்னமெண்டின் சிறப்பம்சம். மிகவும் அற்புதமான அனுபவம்.

    ஜஸ்பால் சிங், சண்டிகர் 6வது பரிசு வின்னர் (5 லட்ச ரூபாய்) 10வது தீபாவளி ரம்மி டோர்னமெண்ட் (DRT 2018)
  • Madhu Charan T

    நான் ஒரு வருடத்துக்கும் மேலாக Rummy Epiczone இல் விளையாடி வருகிறேன். DRT ஃபினாலேவில் நான் ரூ. 7.5 லட்சம் வென்றுள்ளேன். மிக அற்புதம். Rummy Epiczone க்கு நன்றி.

    மது சரண் டி, பெங்களூரு, கர்நாடகா 5வது பரிசு வின்னர் (7.5 லட்ச ரூபாய்) 10வது தீபாவளி ரம்மி டோர்னமெண்டில் (DRT 2018)
  • Raju Velu

    Rummy Epiczone எனக்கு மிக பிடித்த ஆன்லைன் ரம்மி தளம். DRT மிக திரில்லிங்காக இருந்தது. நான் அதை ரசித்து விளையாடினேன். ஃபினாலேவில் ரூ. 1.5 லட்சம் வென்றேன், என் வாழ்விலேயே மிக மகிழ்ச்சியான தருணம் அது. இந்த தீபாவளியை மறக்கமுடியாத ஒன்றாக ஆக்கியதற்கு Rummy Epiczone டீமுக்கு நன்றி.

    ராஜூ வேலு, காஞ்சிபுரம், தமிழ் நாடு 10வது பரிசு வின்னர் (1.5 லட்ச ரூபாய்) 10வது தீபாவளி ரம்மி டோர்னெமெண்டில் (DRT 2018)
  • Ramanamurthy B V

    சன்டே மாஸ்டர்ஸ் டோர்னமெண்டில் இரண்டாவது பரிசு வின்னர் ஆனதில் எனக்கு மகிழ்ச்சி. இது என்னை போன்ற ஓய்வு பெற்றவர்கள் விளையாடி மகிழ மிக நம்பகமான மற்றும் சிறந்த ஆன்லைன் கேமிங் தளமாகும். மேலும் பலர் Rummy Epiczone இல் இணைந்து ரம்மி ஆடுவது எப்படி என கற்றுக்கொள்ளலாம்.

    ரமணமூர்த்தி பி வி, கர்நாடகா சன்டே மாஸ்டர்ஸ் டோர்னமெண்டில் 2வது பரிசு வென்றுள்ளார்
  • Nikkhil Nath

    வீக்என்ட் லூட் டோர்னெமெண்டில் நான் ₹ 35,000 வென்றுள்ளதில் மிக்க மகிழ்ச்சி. உங்களது திறமைகளை வெளிக்காட்ட epiczonegamingtech.com சிறந்த சைட் ஆகும். அவர்களது வாடிக்கையாளர் சேவை உதவி மிகவும் விரைவானது, நம்பிக்கைக்கு உகந்தது மற்றும் அருமையானது. மேலும், விளையாட மிக நம்பகமான இந்திய சைட் அது. எனது வாழக்கைக்கு உற்சாகமும் ஆர்வமும் கூட்டிய Rummy Epiczone டீமுக்கு நன்றி.

    நிகில் நாத், கர்நாடகா வீக்என்ட் லூட் டோர்னெமெண்டில் ₹ 35000 வென்றுள்ளார்
  • Anant Purohit

    நான் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக விளையாடி வருகிறேன். epiczonegamingtech.com இல் எனது அனுபவம் மிகவும் நன்றாக உள்ளது. பிளாட்டினம் கிளப் டோர்னியில் ₹ 9,000 வென்றது என்னை பொருத்த வரையில் மிகப் பெரிய வெற்றியாகும். ரம்மி விளையாடுவது எப்படி என்று கற்றுக் கொள்ள விரும்பும் இந்திய ரம்மி பிளேயர்களுக்கு இந்த சைட்டை நான் கண்டிப்பாக பரிந்துரை செய்வேன்.

    ஆனந்த் புரோஹித், ஆந்திரா பிளாட்டினம் கிளப் பிளேயர், 9000 க்கு மேல் வென்றுள்ளார்
  • Karthik V

    சன்டே மாஸ்டர்ஸ் டோர்னமெண்டில் 1வது பரிசு வென்றதில் மிக்க மகிழ்ச்சி. நான் HTC Desire 728G வென்றுள்ளேன். இது இந்தியாவில் மிகச் சிறந்த மற்றும் நம்பகமான ஆன்லைன் கேமிங் தளமாகும். Rummy Epiczone இல் மேலும் பலர் இணைந்து ரம்மி ஆடுவது எப்படி என கற்றுக்கொள்ள வேண்டும். நன்றி Rummy Epiczone.

    கார்த்திக் வி, தமிழ் நாடு 1வது பரிசு வின்னர், சன்டே மாஸ்டர்ஸ் டோர்னமெண்டில்
  • Sundareswaran Shanmugam

    ஓ மை காட், என்னால் இதை நம்பவே முடியவில்லை, நான் iPhone 7 வென்றுவிட்டேன். அருமையான மொபைல். Rummy Epiczone க்கு நன்றி, அற்புதமான வெப்சைட்!

    சுந்தரேஸ்வரன் சண்முகம், தமிழ் நாடு iPhone 7 வென்றுள்ளார், ஃப்ரீ ஹிட்ஸ் 5 டிக்கெட்ஸ் வின்னர்
  • Satish kumar

    iPhone ஐ வென்றதில் மிக்க மகிழ்ச்சி. ரம்மி ஆட மிக சிறந்த ஆப் இது. மற்ற எல்லா தளங்களையும் விட ரம்மி ஆடி மகிழ இது அருமையான தளமாகும்.

    சதீஷ் குமார் ஜே, ஆந்திர பிரதேசம் சன்டே மாஸ்டர்ஸ் டோர்னமெண்டின் 2வது பரிசு வின்னர்
  • Tapan Malik

    நான் கடந்த 2 வருடங்களாக Rummy Epiczone இல் விளையாடி வருகிறேன். முதல் சன்டே சூப்பர் ஸ்டார் டோர்னமெண்டை வென்றதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி Rummy Epiczone.

    தபன் மலிக், மகாராஷ்டிரம் ரம்மி சூப்பர்ஸ்டார் டோர்னமெண்டின் 1வது பரிசு வின்னர், 5 லட்சம் வென்றுள்ளார்
  • Logesh Waran

    இந்த தளத்தில் ரம்மி ஆடுவது நல்ல அனுபவம். நேற்று, நான் சில்வர் கிளப் டோர்னமெண்டில் முதல் பரிசாக 2250 வென்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த சைட் மிகவும் நம்பகமானது, இதில் நீங்கள் எந்த ஏமாற்றும் வேலையையும் செய்ய முடியாது. எனவே மக்கள் பயமின்றி தங்களது பணத்தை முதலீடு செய்து பரிசுகளை வென்று மகிழலாம்.

    லோகேஷ் வரன், தமிழ் நாடு சில்வர் கிளப் டோர்னமெண்டின், 1வது பரிசு வின்னர்

மேலும் மதிப்புரைகளைப் பார்க்கவும் ››

டிஸ்கிளெயிமர் - ரம்மி ஒரு திறன் சார்ந்த விளையாட்டு. மேலே உள்ளவை epiczonegamingtech.com இல் பணப் பரிசுகளை வென்ற உண்மையான பிளேயர்களின் டெஸ்டிமோனியல்கள் ஆகும். இந்த டெஸ்டிமோனியல்கள் எந்தவொரு நபருக்கும் பணத்தை வென்றெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் அல்ல. ரம்மி விளையாட்டைப் பொறுத்தவரையில் ஒரு நபரின் திறமையை பொருத்தே பணப் பரிசுகளை வெல்ல முடியும்


100% சட்டப்பூர்வமானது:

மரியாதைக்குரிய இந்திய உச்ச நீதிமன்றம் 1968 இல் ரம்மி ஒரு திறன் அடிப்படையிலான கேம் என அறிவித்துள்ளது மற்றும் அதை இலவசமாகவோ அல்லது பணத்துக்காகவோ விளையாடுவது 100% சட்டப்பூர்வமானதாகும்.

பொறுப்பான பிளே:

Rummy Epiczone தனது பிளேயர்கள் அனைவரும் பொறுப்புடன் விளையாட வேண்டும் என ஊக்குவிக்கிறது. கட்டுப்பாடுடன் பொழுதுபோக்கினை அனுபவியுங்கள்!. மேலும் படிக்க
 Back to Top

*You must be 18 years or older to play real money rummy
* This is an indicative amount only and this includes promotional tournaments and bonuses. Actual amount may differ and would depend on the total number of cash tournaments played on the Website and bonuses claimed by players in a calendar month. Individual winnings depend on your skill and the number of cash tournaments you play in a calendar month.

Players from Andhra Pradesh, Telangana, Assam, Nagaland and Sikkim are not allowed to play online rummy for prizes. Know more