ரம்மி கேம் ஆப் டவுன்லோட் செய்வீர்

உங்கள் டெஸ்க்டாப்பில் ரம்மி ஆடுவது மிக விருப்பமா? அதே ஆர்வம் தூண்டும் ரம்மியை உங்கள் மொபைலில் விளையாடி மகிழ்வீர்.
ரம்மி கேம் ஆப் ஐ இலவசமாக உங்கள் ஆன்ட்ராய்ட் & IOS கருவியில் டவுன்லோட் செய்து விரைவான, பாதுகாப்பான & தடையற்ற ரம்மி கேம்ஸ் அனுபவத்தை உங்கள் மொபைலில் பெற்று உங்களுக்கு விருப்பமான பாயிண்ட்ஸ், பூல், டீல்ஸ் & ரெயிஸ் ரம்மி வகைகளை செல்லுமிடம் எங்கும் விளையாடி மகிழலாம்.
சரி, ரம்மி ஆப் ஐ உங்கள் ஆன்ட்ராய்ட் மற்றும் IOS கருவியில் டவுன்லோட் செய்வது எப்படி? எளிமையான இந்த 4 படிகளை பின்பற்றி ரம்மி கேம் ஃப்ரீ டவுன்லோடை பெறுவீர்.
மிஸ்டு கால் கொடுங்கள்
தனது பிளேயர்கள் அனைவருக்கும் சிறந்த ரம்மி அனுபவத்தை வழங்குவதே Rummy Epiczone இன் நோக்கமாகும். எங்களது நளினமாக மற்றும் வேகமான ஆன்ட்ராய்ட் மற்றும் IOS ஆப் மூலம் நீங்கள் இப்போது எங்கிருந்தபடியும் எப்போதும் கேஷுக்காக ஆன்லைன் ரம்மி விளையாடலாம்.
QR கோட் DENSO WAVE INCORPORATED இன் பதிவு செய்யப்பட்ட டிரேட்மார்க் ஆகும்.
ரம்மி ஆப் ஐ டவுன்லோட் மற்றும் இன்ஸ்டால் செய்ய விரிவான வழிகாட்டி

Download Rummy App On Android
ஆன்ட்ராய்டுக்கான ரம்மி APK டவுன்லோட்
Rummy Epiczone APK ஃபைலை டவுன்லோட் செய்க. அதற்கான வழிமுறை இதோ.
ஆப்ஷன் 1 & 2- +91 797192276 க்கு மிஸ்டு கால் கொடுங்கள் அல்லது உங்கள் எண்ணை உள்ளீடு செய்யுங்கள்.
டவுன்லோட் லிங்க்” அடங்கிய ஒரு SMS ஐ Rummy Epiczone இடம் இருந்து பெறுவீர்கள். அதனை தட்டினால் நீங்கள் ரம்மி டவுன்லோட் செய்ய தொடங்குவதற்கான ஒரு பாப் அப் ஐ கட்டளைகள் அடங்கிய பக்கத்தை நீங்கள் பெறுவீர்கள். ‘ஓகே’ வை கிளிக் செய்தால் உங்கள் போனில் Rummy Epiczone APK ஃபைல் டவுன்லோட் ஆகிவிடும்.
ஆப்ஷன் 3 – QR கோட் ஐ ஸ்கேன் செய்க
உங்களது QR கோட் ரீடர் ஆப் மூலம் QR கோட் ஐ ஸ்கேன் செய்யுங்கள். டவுன்லோட் செய்யும் லிங்குக்கு நீங்கள் வழிகாட்டப்படுவீர்கள்.
ஆப்ஷன் 4 – நேரடி ரம்மி ஆப் டவுன்லோட்
நீங்கள் நேரடி ஆப் டவுன்லோட் பட்டனை கிளிக் செய்தால் ரம்மி APK டவுன்லோட் ஆக தொடங்கிவிடும்.
ஆன்ட்ராய்டுக்கான ரம்மி ஆப் இன்ஸ்டலேஷன்
Rummy Epiczone APK ஃபைல் டவுன்லோட் ஆனதும், நீங்கள் அந்த ஃபைலை டாப் செய்தால் இன்ஸ்டலேஷன் தொடங்கிவிடும். பிளே ஸ்டோரை தவிர வேறு ஆதாரங்கள் மூலம் இன்ஸ்டேஷன் செய்வது பிளாக் செய்யப்பட்டுள்ளதாக ஒரு எச்சரிக்கை செய்தியை நீங்கள் பெறுவீர்கள். ஆனால் அது பற்றி கவலைப்பட தேவையில்லை. உங்களது செட்டிங்குகளில் மாற்றம் செய்தாலே போதும் நீங்கள் தொடரலாம். எப்படி செய்வது என்று சந்தேகமா? இந்த படிகளை பின்பற்றுங்கள்.
படி 1 - உங்களது கருவியின் “செட்டிங்ஸ்” க்கு சென்று “செக்யூரிட்டி” யை செலக்ட் செய்து “அன்நோன் சோர்சஸ்” ஆப்ஷனை செக் செய்யுங்கள்.
படி 2 - ஸ்கிரீனின் மேல் உள்ள நோட்டிஃபிகேஷன் பேனலை கீழே இழுத்து கொண்டு வாருங்கள் அல்லது உங்களது டவுன்லோட் ஃபோல்டரை பிரவுஸ் செய்யுங்கள் & Rummy Epiczone APK வை கிளிக் செய்து இன்ஸ்டால் செய்யுங்கள்.
படி 3 - epiczonegamingtech.com ஆப் ஐ டாப் செய்து சிறந்த ரம்மி அனுபவத்தைTM பெற்று மகிழுங்கள்
IOS க்கான ரம்மி ஆப் டவுன்லோட் & இன்ஸ்டலேஷன்
படி 1 – IOS ஆப் ஸ்டோருக்கு செல்லுங்கள்
படி 2 – ஆப் ஸ்டோர் சர்ச் இல்: Rummy Epiczone என டைப் செய்து தேடுங்கள்
படி 3 – Rummy Epiczone ஆப் ஐ இன்ஸ்டால் செய்யுங்கள்
படி 4 – "ஓப்பன்" ஐ கிளிக் செய்து சிறந்த ரம்மி அனுபவத்தைTM பெற்று மகிழுங்கள்TM
Rummy Epiczone ஆப் டவுன்லோட் செய்தல் அல்லது வேறு வேறு சிக்கல்கள் இருந்தால் எங்களுக்கு info@epiczonegamingtech.com இல் உங்களது கருவி பற்றிய விவரங்களுடன் உங்கள் சிக்கல் பற்றி இமெயில் செய்யலாம். எங்களது சப்போர்ட் டீம் நீங்கள் Rummy Epiczone ஆப் டவுன்லோட் செய்யவும் இன்ஸ்டால் செய்யவும் முழுமையாக உதவுவார்கள்.
இப்போது நீங்கள் இந்த சூப்பர் கூல் ரம்மி ஆப் ஐ டவுன்லோட் செய்துவிட்டீர்கள், இனி அதனை முயற்சி செய்து பார்க்க வேண்டிய நேரம்.
புதிய பிளேயர்
Rummy Epiczone இல் முதன்முறையாக விளையாடுகிறீர்களா? சரியான தொடக்கத்தை செய்துவிட்டீர்கள்! இப்போது, நீங்கள் சமீபத்தில் டவுன்லோட் செய்த ஆன்ட்ராய்ட் அல்லது IOS ஆப் ஐ ஓப்பன் செய்து எங்களுடன் ரிஜிஸ்டர் செய்து கேஷ் கேம்ஸ், டோர்னமெண்டுகள் மற்றும் பயிற்சி ரம்மி செஷன்களை உடனே விளையாடி பாருங்கள். கேஷ் கேம்களை முயற்சி செய்து பார்க்க இன்னும் பயிற்சி தேவை என்று நினைத்தால் ரம்மி ஆடுவது எப்படி என்று அறிய பயிற்சி கேம்களை விளையாடுங்கள். "ரம்மி விளையாடுவது எப்படி" என்ற பிரிவினை கிளிக் செய்து சிறப்பாக விளையாடுவது அப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.ஏற்கனவே உள்ள பிளேயர்கள்
எங்களுடன் நீங்கள் ஏற்கனவே பதிவு செய்திருந்தால், சமீபத்தில் நீங்கள் டவுன்லோட் செய்த ஆன்ட்ராய்ட் அல்லது IOS ஆப் ஐ ஓப்பன் செய்து உங்களது யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொண்டு லாக் இன் செய்து உங்கள் மொபைலில் ரம்மி ஆடி மகிழுங்கள். பாயிண்ட், பூல் அல்லது டீல்ஸ் ரம்மி என உங்களுக்கு பிடித்த எந்த வகை ரம்மி கேமையும் விளையாடி மகிழலாம்.உங்களது மொபைலில் இந்திய ரம்மி ஆப் ஐ டவுன்லோட் செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன?
அதே கேமை மொபைல் பிரவுசர் அல்லது டெஸ்க்டாப்பில் கூட விளையாட முடியும் போது எதற்கு Rummy Epiczone ஆப் ஐ டவுன்லோட் செய்ய வேண்டும்? அதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உள்ளன.
வேகமான & மென்மையான அனுபவம்
Rummy Epiczone ஆப் மிக நவீனமான, தடையற்ற மற்றும் விரைவான ஒன்றாகும். இதன் யூசர் இன்டர்ஃபேஸ் சிக்கலற்றது மற்றும் கேமை வேகமாக லோட் செய்யக்கூடியதாகும். நீங்கள் விளையாடி அனுபவிப்பது சுத்தமான கேம் டேபிள் மற்றும் கேமை தேர்ந்தெடுக்க டேஷ்போர்ட் மற்றும் எளிமையாக உங்களது அக்கவுண்டை கையாளும் வகையில் அமைந்துள்ளது.
செல்லுமிடம் எங்கும் உங்களுக்கு விருப்பமான ரம்மி கேம் வகையை விளையாடி மகிழலாம்!
பல வகையான ரம்மியுடன், பல கேம்களை நீங்கள் விரும்பும் எந்த நேரத்திலும் விளையாடி மகிழ்வது மிக களிப்பான ஒன்றாகும். ரம்மி ஆப் இருப்பதால் இந்த கேமை உங்களது விரல் நுனியில் வைத்திருக்க முடியும். இது பயன்படுத்த எளிதானதுடன் மிகவும் வசதியானதும் கூட. ஒரு கூல் கேமை உங்களது பாக்கெட்டில் வைத்திருப்பது வசதியான ஒன்று தானே!
அசல் பிளேயர்களுடன் விளையாடுங்கள்
இந்தியாவை சேர்ந்த சிறந்த ரம்மி பிளேயர்களுடன் உங்கள் வசதிக்கேற்ப எங்கிருந்தபடியும் விளையாடுவது மிகவும் திரில்லிங்கான அனுபவமாகும்.
சிறப்பு பிரமோஷன்கள்
பல சிறப்பு ஆஃபர்கள் மற்றும் பிரமோஷன்கள் Rummy Epiczone இல் உள்ளன. அதனை முழுமையாக நீங்கள் பயன்படுத்த நினைத்தால், கேமை ஆன்ட்ராய்ட் அல்லது IOS ஆப் இல் விளையாடி மகிழ்வதுடன் எந்த டீலையும் மிஸ் செய்யவும் அவசியமில்லை.
ரியல் டைம் அப்டேட்ஸ்
நீங்கள் எந்த சிறப்பு ஆஃபர்கள் அல்லது கேஷ் பரிசுகளை வெல்லும் வாய்ப்பையும் நழுவ விடாமல் இருக்க நாங்கள் உங்களுக்கு ரியல்-டைம் அல்ர்ட்களை வழங்குகிறோம்.
எந்த கவனச் சிதறல்களும் இல்லை
இங்கு கவனச் சிதறல்கள் எதுவுமில்லை. உங்களது கவனத்தை சிதறச் செய்யும் பேனர்கள், விளம்பரங்கள், பாப்-அப்ஸ் ஆகியவை இல்லாத சுத்தமான இன்டர்ஃபேஸை இது கொண்டுள்ளது. கேமில் நீங்கள் முழுமையான கவனத்தை செலுத்தலாம். இதனாலேயே சிறந்த அனுபவத்தை மேலும் முன்னேற்ற முடிகிறது.
சிறந்த யூசர் இன்டர்ஃபேஸ்
அருமையான வண்ணங்கள், தடையற்ற யூசர் இன்டர்ஃபேஸ் மற்றும் மல்டி-டேபிள் கேம்களை ஒரே நேரத்தில் விளையாடும் ஆப்ஷன் ஆகியவை இதனை மிகச் சிறந்த ரம்மி ஆப் ஆக்குகிறது.
பயிற்சி செய்யுங்கள் அல்லது அசல் கேஷுக்காக விளையாடுங்கள்
பயிற்சி கேம்களை விளையாடி உங்களது திறமையை பட்டை தீட்டுங்கள் அல்லது அசல் பணத்துக்காக விளையாடுங்கள் – உங்களது தேர்வு உங்கள் கையில் தான் உள்ளது. தொடக்க நிலையில் இருந்து நிபுணத்துவம் பெறுதல் வரையில் உங்களது பயணத்தை Rummy Epiczone மொபைல் ஆப்பில் தொடரலாம் அல்லது கேஷ் கேம்களை விளையாடத் தொடங்கி உங்களது ஓய்வு நேரத்தை உபயோகமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.எனவே, இந்திய ரம்மி ஆப் ஐ இலவசமாக ஆன்ட்ராய்ட் & IOS போன்களில் டவுன்லோட் செய்து உங்களது ரம்மி அனுபவம் மேன்மேலும் சிறப்படைவதை நீங்கள் காணலாம்.

வென்றது 119525.83
ஃபாஸ்ட் லேன் ஃபிரைடே

வென்றது ரூ. 117424.59
வீல்ஸ் வெனஸ்டே

வென்றது ₹ 3 லட்சம்
டர்போ டியூஸ்டே

₹ 64153.36 வென்றுள்ளார்
மிட் டே பிளாக்பஸ்டர் ஃபினாலே

₹ 34544.11 வென்றுள்ளார்
மிட் டே பிளாக்பஸ்டர் ஃபினாலே

₹ 1 லட்சம் வென்றுள்ளார்
மிட்-டே பிளாக்பஸ்டர் ஃபினாலே

₹ 33500 வென்றுள்ளார்
மிட்-டே பிளாக்பஸ்டர் ஃபினாலே

₹ 88,000 வென்றார்
சன்டே மில்லியன்

₹ 89,000 வென்றுள்ளார்
மிட்டே பிளாக்பஸ்டர் ஃபினாலே

₹ 1,00,000 வென்றுள்ளார்
எலைட் சன்டே

₹60,000 வென்றுள்ளார்
மைல்ஸ்டோன் மன்டே

₹ 2,00,000 வென்றுள்ளார்
வீல்ஸ் வெட்னஸ்டே

₹ 10 லட்சம் வென்றுள்ளார்
4வது பரிசு வின்னர்
தீபாவளி ரம்மி டோர்னமெண்ட் (DRT 2019)

மொத்தம் ₹ 8.45 லட்சம் வென்றுள்ளார்
சன்டே மில்லியனேர் & ஃபாஸ்ட் லேன் ஃப்ரைடே டோர்னமெண்ட்

திரில்லிங் தர்ஸ்டேயில்
₹ 400080.41 வென்றுள்ளார்

₹ 206026.26 வென்றுள்ளார்
சங்கராந்தி ரம்மி டோர்னமெண்ட் (SRT கிராண்ட் ஃபினாலே)
பொதுவாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ரம்மி கேம் டவுன்லோடை பொருத்த வரையில் வாடிக்கையாளர்களுக்கு சில பொதுவான சந்தேகங்கள் உள்ளன. அவற்றை தெளிவாக புரிந்து கொள்ள நாங்கள் உதவுகிறோம்.
பிளே ஸ்டோர் அல்லாத ஆதாரங்கள் மூலம் இன்ஸ்டலேஷன் செய்தல் பிளாக் செய்யப்படுவதாக எனக்கு ஒரு எச்சரிக்கை செய்தி ஏன் வருகிறது?
Rummy Epiczone ஆப் இல் நான் ஃப்ரீ ரம்மி கேம் ஆட முடியுமா?
நான் ஆஃப்லைனில் Rummy Epiczone ஆப் ஐ டவுன்லோட் செய்ய முடியுமா?
Rummy Epiczone ஆப் இலவசமானதா அல்லது கட்டணம் செலுத்த வேண்டிய ஒன்றா?
கண்டிப்பாக படிக்க வேண்டிய கட்டுரை -
ஆன்ட்ராய்ட் போனில் கண்டிப்பாக டவுன்லோட் செய்ய வேண்டிய 10 ஃப்ரீ கேம்ஸ்